Sunday, June 30, 2013
இதை பற்றி
- வணக்கம் நண்பர்களே என்னுடைய பெயர் கார்த்தி கேயன் நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் மூன்று தளங்களை உருவாக்கியுள்ளேன் இது தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது.
- உங்களுக்கு பிளாக்கர், இணையதளம், மென்பொருள், தொழில்நுட்ப தகவல்களை உங்களிடம் பகிரவே இந்த தளம். மற்றும் நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை எனக்கு கூறலாம்.
- நான் தமிழன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். தமிழை வளர்ப்பது நமது கடமை அது தான் என் நோக்கமும். இந்த தளமானது பிளாக்கர் சம்மந்தமான அனைத்தும் நீங்கள் என்னிடம் கேட்கலாம். உங்களுக்கு தெரிந்தவற்றை எனக்கும் கற்று தரலாம்.
- மேலும் மென்பொருள்கள்(software's) பற்றியும் அதை பற்றி முக்கிய குறிப்புகளும் கணினியின் சமந்தமான சிறு சிறு குறிப்புகளும் உங்களிடம் பகிர விரும்புகிறேன்.
- மேலும் வீட்டில் இருந்தபடியே எப்படி சம்பாதிப்பது என்பதை பற்றியும் உங்களிடம் பகிர விரும்புகிறேன். YouTube பற்றி உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.
- உங்களது கருத்துக்களை நீங்கள் எனக்கு தெரியபடுத்தவும் எனது மின்னஞ்சல் karthikeyanbpt@yahoo.comற்கு அனுப்பவும்.
ரா.கார்த்திகேயன்
(தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம்
தமிழ் வளர்த்து நாம் வளர்வோம்)
Read More »
Subscribe to:
Posts (Atom)
