எனக்கு மிகவும் பிடித்தது தமிழ் இங்கே அழுத்தவும்!

Ad 468 X 60

Sunday, June 30, 2013

Widgets

இதை பற்றி

  • வணக்கம் நண்பர்களே என்னுடைய பெயர் கார்த்தி கேயன் நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் மூன்று தளங்களை உருவாக்கியுள்ளேன் இது தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது.

  • உங்களுக்கு பிளாக்கர், இணையதளம், மென்பொருள், தொழில்நுட்ப தகவல்களை உங்களிடம் பகிரவே இந்த தளம். மற்றும் நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை எனக்கு கூறலாம். 

  •  நான் தமிழன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். தமிழை வளர்ப்பது நமது கடமை அது தான் என் நோக்கமும். இந்த தளமானது பிளாக்கர் சம்மந்தமான அனைத்தும் நீங்கள் என்னிடம் கேட்கலாம். உங்களுக்கு தெரிந்தவற்றை எனக்கும் கற்று தரலாம். 

  • மேலும் மென்பொருள்கள்(software's) பற்றியும் அதை பற்றி முக்கிய குறிப்புகளும் கணினியின் சமந்தமான சிறு சிறு குறிப்புகளும் உங்களிடம் பகிர விரும்புகிறேன்.

  • மேலும் வீட்டில் இருந்தபடியே எப்படி சம்பாதிப்பது என்பதை பற்றியும் உங்களிடம் பகிர விரும்புகிறேன். YouTube பற்றி உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.
  •   உங்களது கருத்துக்களை நீங்கள் எனக்கு தெரியபடுத்தவும் எனது மின்னஞ்சல் karthikeyanbpt@yahoo.comற்கு அனுப்பவும்.


                                                                                         என்றும் அன்புடன்     
                                                                                          ரா.கார்த்திகேயன்
                                                                          (தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம் 
                                                                           தமிழ் வளர்த்து நாம் வளர்வோம்)          



  

SHARE THIS POST   

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: Mohammad
Mohammad is the founder of STC Network which offers Web Services and Online Business Solutions to clients around the globe. Read More →

0 comments: